இலங்கையின் சிறு விளம்பரங்கள் : 07-10-2018 - 21-10-2018

    உங்களுடைய சிறு விளம்பரங்களையும் பிரசுரிக்க 0117422122 அழைக்கவும்.Click 


முதியோர் பராமரிப்பு

உங்கள் முதியோர்களை சிறப்பாக பராமரிப்பதற்கான சிறந்த இல்லம் ! கொழும்பு கொட்டாஞ்சேனையில் தங்குமிட வசதியுடன் மூன்றுவேளை உணவும் கொடுத்து சகல உதவிகளும் செய்து கொடுத்தும் எங்கள் உறவினர்களை போல் பராமரிப்போம்(பெண்கள் மட்டும்) தொடர்புகளுக்கு: S. Sakayarani +94752261529, Viber : +94750181161

வீடு/காணி விற்பனைக்கு

மட்டக்களப்பு மயிலம்பா வெளியில் 61/2 ஏக்கர் காணியும், தன்னாமுளை எல்லை வீதியில் மட்டக்களப்பு திருமலை பிரதான வீதியிலிருந்து 100M தூரத்தில் இரு பக்கமும் பாதையோடு கூடிய இரண்டு வீடு கட்டக்கூடிய 25Perches வளவும் விற்பனைக்கு : +94715936406

திருகோணமலையில் Karnica Real Estate  இல் முருகாபுரி கடற்கரை 130P, செல்வநாயகபுரம் 22P, நிலாவெளி 3A அலஸ்காடின் 80P, சாம்பல்தீவு 80P விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: +94713352230, +94752559992

வெள்ளவத்தை புகையிரத நிலையம் கடற்கரைக்கு அண்மையில் முழுவதும் குளிரூட்டப்பட்ட சாதனங்களுடன் Super Luxury Condo வீடு 1600sq ft விற்பனைக்குள்ளது. 4ஆம் மாடியில் 3 படுக்கை, 3 குளியல், பெரிய வரவேற்பு, Dinning,சமையல், வேலையாள் அறைகள் என முழுவதும் நவீன தளபாடங்களைக் கொண்டுள்ளது. தொடர்பு : +94762410195. kmsgma30@gmail.com தரகர்கள் வேண்டாம். Price Negotiable

The contents of this page was created by the user. Lankasri network does not hold any responsibilities for the accuracy, completeness or infringements of any copyright materials of this content. Please report, if you find anything suspicious, abusive or if you think it’s a spam or shouldn’t be on Lankasri network.