நாகலிங்கம் கிருபானந்தன் அவர்களின் 70வது பிறந்த நாள் வாழ்த்து!

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகலிங்கம் நாகம்மா அவர்களின் மகன் நாகலிங்கம் கிருபானந்தன் அவர்கள் 18-05-2018 வெள்ளிக்கிழமை அன்று தனது 70வது பிறந்தநாளை அவரது அன்பு மனைவி யோகேஸ்வரி, மகள் கிருபாநந்தினி மற்றும் பாசமிகு பேரப்பிள்ளைகள் தஜிதன், சந்தியா, அதிசியா ஆகியோருடன் இணைந்து சுவிஸில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடவிருக்கின்றார்.

இவரை வாழ்த்துவோர்கள் அன்பு மனைவி, அன்பு மகள், மருமகன், பேரப்பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், மச்சான்மார், மச்சாள்மார், பெறாமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மேல் மருவத்தூர் ஆதிபராசக்தியின் அருள் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவென வாழ்த்துகின்றோம்…! 

வாழ்த்து தெரிவிக்க :- +41 2165 30 952 +41 7989 27 335

The contents of this page was created by the user. Lankasri network does not hold any responsibilities for the accuracy, completeness or infringements of any copyright materials of this content. Please report, if you find anything suspicious, abusive or if you think it’s a spam or shouldn’t be on Lankasri network.